Tamil Tech Review

மாற்றமும் தீர்வையும் நோக்கிய முயற்சி!! தமிழ் Tech Review (Online TV)யின் உங்கள் குரல் தீர்வையோ, மாற்றத்தையோ, விடுதலையையோ எதிர் நோக்கிய விஷயமோ, பிரச்சனையோ, சம்பவமோ, ஒடுக்கு முறையோ, திருட்டோ, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அதிகார துஷ்பரயோகம், லஞ்சம், ஊழல், சட்ட ஒழுங்கு விதி மீறல், என்று எதுவாக இருந்தாலும் அதை தைரியமாக உங்களால் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும் என்றால் அதை உங்கள் mobile camera-���ில் வீடியோவாக பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பதிவை தமிழ் Tech Review(Youtube) TV வாயிலாக மக்களிடம் கொண்டு செல்கிறோம் மற்றவரின் பிரச்சனையை, உங்கள் பிரச்சனையை, சமூக பிரச்சனையை நீங்கள் வீடியோ பதிவு செய்து எங்களுக்கு அனுப்பலாம்.. வீடியோவில் நீங்கள் தோன்றியும் பேசலாம்.. அல்லது நீங்கள் தோன்றாமலும் வீடியோ மீது உங்கள் குரல் கொடுத்து வீடியோவை எடிட் செய்தும் அனுப்பலாம்.. குறிப்பு : விடியோவில் கூறும் கருத்து உண்மையாக மட்டுமே இருக்க வேண்டும். மாற்றமும் தீர்வையும் எதிர் நோக்கி தமிழ் Tech Review TVயின் உங்கள் குரல்